முகப்பு / உலகச் செய்திகள் உலகச் செய்திகள் உக்ரைனுக்கு எதிராக போர் புரிய ரஷ்யா நிர்பந்தம் 06.03.2024 08:18 1 நிமிட வாசிப்பு கீவ் : உக்ரைனுக்கு எதிராக போர் புரிய ரஷ்யா நிர்பந்தம் செய்வதாக அங்கு சென்ற இந்தியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பணி நிமித்தமாக ரஷ்யா சென்றுள்ள தங்களை உக்ரைனுக்கு எதிராக போர் புரிய ரஷ்யா நிர்பந்திக்கிறது என புகார் கூறுகின்றனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு