முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் மாலைத்தீவு ஜனாதிபதிக்கு கொரோனா 23.01.2022 04:31 1 நிமிட வாசிப்பு மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு