ETR.FM

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

24.08.2021 09:41 1 நிமிட வாசிப்பு
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலமானார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சைபெற்றுவந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை தமது 65 ஆவது வயதில் அவர் காலமானார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்