முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் பிரியந்த குமாரவின் பதவிக்கு மற்றுமொரு இலங்கையர்! 24.12.2021 07:30 1 நிமிட வாசிப்பு பாகிஸ்தான் கியல்கொட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பதவி வெற்றிடத்துக்கு மற்றுமொரு இலங்கையர் பாகிஸ்தான் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு