ETR.FM

கறுப்புக் கொடி கட்டி கர்த்தால்

26.10.2021 08:36 1 நிமிட வாசிப்பு
கறுப்புக் கொடி கட்டி கர்த்தால்

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக் கொடி கட்டி கர்த்தால் அனுஷ்டிக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த கருத்தை தெருவித்ததையடுத்து குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோடு குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்