முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் பரவியன் எல்ல பகுதியில் நீராட சென்ற சகோதரன், சகோதரி நீரில் மூழ்கி பலி! 02.08.2021 04:24 1 நிமிட வாசிப்பு படல்கும்புர – பரவியன் எல்ல பகுதியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன், சகோதரி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு