ETR.FM

நாட்டில் மேலும் 26 கொரோனா மரணங்கள்

02.12.2021 05:39 1 நிமிட வாசிப்பு
நாட்டில் மேலும் 26 கொரோனா மரணங்கள்

இலங்கையில் நேற்றைய தினம் 26 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,372 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்