ETR.FM

மேலும் ஒருதொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

20.12.2021 10:24 1 நிமிட வாசிப்பு
மேலும் ஒருதொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 842,400 பைஸர் தடுப்பூசிகள் இன்று காலை எடுத்துவரப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசி தொகை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்