தேசிய மக்கள் சக்தி இன்று காலை விசேட அறிவிப்பு

08.04.2022 06:46:36

தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி இன்று காலை விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளது.

கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று காலை 9 மணிக்கு இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார்.