ETR.FM

இலங்கைக்காக சீனா தயாரித்த இராட்சத இயந்திரம்

08.01.2022 06:33 1 நிமிட வாசிப்பு
இலங்கைக்காக சீனா தயாரித்த இராட்சத இயந்திரம்

இராட்சத சுரங்கப் பாதை துளையிடும் இயந்திரமொன்றை சீனா, இலங்கைக்காக தயாரித்துள்ளது.

China Railway Construction Heavy Industry Corp Ltd நிறுவனத்தினால் இந்த இராட்சத சுரங்கப் பாதை துளையிடும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹ{னான் மாகாணத்தின் சாங்ஷாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்