முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன 18.10.2021 05:46 1 நிமிட வாசிப்பு இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று(18) கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு