கொரோனாவுக்கு உலக அளவில் 6,337,861 பேர் பலி

17.06.2022 08:44:54

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.37 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,327,918 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 

உலகம் முழுவதும் கொரோனாவால் 543,011,688 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்518,117,899 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,369 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.