நடுவானில் யூ டர்ன் அடித்த விமானம்

30.12.2021 07:31:21

ஷாங்காய் விமான நிலையத்தில் ஒமிக்ரான் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை என தனியார் பயணிகள் விமானம் நடுவானிலேயே அமெரிக்காவிற்கு திரும்பி சென்றது.

விமானத்தை தரையிறக்காமல் சென்றதற்கு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீன தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.