ETR.FM

கொரோனாவுக்கு உலக அளவில் 4,346,667 பேர் பலி

13.08.2021 09:23 1 நிமிட வாசிப்பு
கொரோனாவுக்கு உலக அளவில் 4,346,667 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43.46 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,346,667 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 206,154,740 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 185,033,971 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 102,725 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்