முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40,000 மில்லியன் ஒதுக்கீடு 25.01.2022 07:21 1 நிமிட வாசிப்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு