ETR.FM

பக்தாத் விமான நிலையத்தை தாக்கிய 6 ரொக்கெட்டுகள்

29.01.2022 04:21 1 நிமிட வாசிப்பு
பக்தாத் விமான நிலையத்தை தாக்கிய 6 ரொக்கெட்டுகள்

ஈராக் பக்தாத் விமான நிலையத்தை 6 ரொக்கெட்டுகள் வீசப்பட்டு விமான நிலையம் சேதமாகியுள்ளதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்