அரச வைத்தியர்களுக்கான ஓய்வூதிய வயதெல்லை வர்த்தமானி வெளியானது

09.10.2021 05:36:36

அரச வைத்தியர்களுக்கான ஓய்வூதிய வயதெல்லை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் அரசாங்க சேவையிலுள்ள வைத்தியர் ஒருவர் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதெல்லை 63 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.