முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் ஜனக பண்டார மீதான பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை 03.08.2021 12:39 1 நிமிட வாசிப்பு ஜனக பண்டார தொடர்பில் அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு