முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் மற்றுமொரு எம்.பி ரணிலுக்கு ஆதரவு 01.08.2024 08:11 1 நிமிட வாசிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தாம் தன்னையும் முன்னிறுத்தியுள்ளதாக திருகோணமலை மாவட்ட உறுப்பினர் அத்துகோரள கபில நுவன் தெரிவித்துள்ளார் பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு