ETR.FM

72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் !

25.03.2021 08:23 1 நிமிட வாசிப்பு
72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் !

72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 72 நீதிபதிகளுக்கே எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்