ETR.FM

கொரோனாவுக்கு உலக அளவில் 5,087,172 பேர் பலி

11.11.2021 05:35 1 நிமிட வாசிப்பு
கொரோனாவுக்கு உலக அளவில் 5,087,172 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50.87 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,087,172 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 252,077,234 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 228,144,082 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 77,028 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்