ETR.FM

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 489 கைது

23.09.2021 06:14 1 நிமிட வாசிப்பு
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 489 கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 489 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலக் கட்டத்தில் 29 வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்