ETR.FM

யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலை மறித்து போராட்டம்

17.02.2022 08:18 1 நிமிட வாசிப்பு
யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலை மறித்து போராட்டம்

தமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரிக்க கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவாயிலை மறித்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்