ETR.FM

வாக்குச்சீட்டை படம் பிடித்தால் 7 வருடங்கள் தடை

19.07.2022 16:48 1 நிமிட வாசிப்பு
வாக்குச்சீட்டை படம் பிடித்தால் 7 வருடங்கள் தடை

இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாளை(20) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இரகசிய வாக்கெடுப்பு என்பதால் வாக்கு சீட்டுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் படம் பிடிக்கக்கூடாது என சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டம் இன்று(19) நடைபெற்றபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்