முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் பருத்தித்துறையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு 17.08.2021 06:09 1 நிமிட வாசிப்பு பருத்தித்துறை சுப்பர்மடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது என பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு