முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கான வீதி முடக்கம் 06.05.2022 07:06 1 நிமிட வாசிப்பு கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பெரும்பாலான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காக நுழைவு வீதி எவரிவத்தை சந்தியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு