முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் கனடா தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம் 14.10.2021 10:32 1 நிமிட வாசிப்பு கனடா தூதுவர் டேவிட் மக்னன் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டார். இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி விஜயம் மேற்கொண்ட அவர் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு