முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் 250 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று மீட்பு 11.12.2021 07:56 1 நிமிட வாசிப்பு இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 250 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த கப்பலில் இருந்த 6 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு