70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை

23.12.2021 11:00:17

சீனாவின் கன்சோவ் பகுதியில் கருவுடன் இருக்கும் டைனோசர் முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை டைனோசர் படிம முட்டைக்குள் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான 'பேபி டைனோசர்' இருக்கிறது. 27 செ.மீ., நீளமுள்ள இந்த குட்டி டைனோசருக்கு 'பேபி யில்லியாங்' என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.