ETR.FM

புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

24.04.2024 08:44 1 நிமிட வாசிப்பு
புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

புதிய பாராளுமன்ற உறுப்பினராக என்.ஜி. வீரசேன கமகே இன்று (24) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் வீரசேன சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்