முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ! 02.02.2024 18:07 1 நிமிட வாசிப்பு நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு