ETR.FM

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

11.03.2022 07:00 1 நிமிட வாசிப்பு
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

இலங்கையில் கோதுமை மாவின் விலையை பிறிமா நிறுவனமும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்