ரொனி டி மெல் காலமானார்

28.02.2024 00:15:46

இலங்கை அரசியல் அரங்கில் புரட்சிகரப் பிரமுகரும், முன்னாள் நிதி அமைச்சரும், பிரபல பொருளாதார நிபுணருமான ரொனி டி மெல், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (27) காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 99.

ரொனி டி மெல் இலங்கைக்கு சுதந்திர வர்த்தகப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியதில் முன்னோடியாகவும் இருந்தார்.