ETR.FM

பிளவடைகிறது கோட்டாபய அரசு ஏப்ரல் 19 இல் - சஜித் ஆரூடம்

15.04.2021 09:15 1 நிமிட வாசிப்பு
பிளவடைகிறது கோட்டாபய அரசு ஏப்ரல் 19 இல்  - சஜித் ஆரூடம்

எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கூட்டத்துடன் அரச கூட்டணி பிளவடைந்தே தீரும்.

அத்துடன் அரசிலுள்ள முக்கிய பிரமுகர்கள் தமது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்