ETR.FM

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்!

05.12.2024 07:54 1 நிமிட வாசிப்பு
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்சில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதேவேளை இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் வெளிவரவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்