ETR.FM

உக்ரைன் - ரஷ்ய போரில் ரஷ்ய தளபதி பலி

05.03.2022 08:50 1 நிமிட வாசிப்பு
உக்ரைன் - ரஷ்ய போரில் ரஷ்ய தளபதி பலி

உக்ரைன் - ரஷ்ய போரில் ரஷ்ய தளபதி பலியானதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செர்னிகிவ் பகுதியில் உக்ரைன் இராணுவம் நடத்திய தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தின் 41ஆவது படைத் தளபதி ஜெனரல் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கி பலியானதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்