முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் வீட்டுக்கே மருந்துகளை வரவழைக்க விசேட இலக்கம் 19.08.2021 09:34 1 நிமிட வாசிப்பு அரச வைத்தியசாலை கிளினிக்குகளில் கலந்து கொள்பவர்கள் தங்களுக்கான மருந்துகளை வீட்டுக்கு பெற்றுக்கொள்ள விசேட அலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 0720720720 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் இந்த சேவையைப் பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு