முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்றமான சூழ்நிலை 29.04.2021 11:17 1 நிமிட வாசிப்பு அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், ஊழியர்களினால் அவரது அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு