முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் மாரவில பகுதியில் போக்குவரத்துக்கு தடை 10.11.2021 05:33 1 நிமிட வாசிப்பு புத்தளம் – நீர்கொழும்பு வீதியில் மாரவில பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அப்பகுதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு