பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்

20.09.2021 05:44:44

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(20) நாடு திரும்பினார்.

இதனை பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.