ETR.FM

தனியாா் துறையினருக்கும் மேலதிக கொடுப்பனவு

06.01.2022 04:42 1 நிமிட வாசிப்பு
தனியாா் துறையினருக்கும் மேலதிக கொடுப்பனவு

தனியார் துறை ஊழியர்களுக்கும்  ஐயாயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக  தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளாா்.

அரச ஊழியர்களுக்கான மாதாந்த மேலதிக கொடுப்பனவு ஐயாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே, தனியார் துறையினருக்கும் அந்த வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது இதுதொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்