முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இன்று முதல் இணையவழி மூலம் காணி உறுதிப்பத்திரம் 16.12.2021 08:28 1 நிமிட வாசிப்பு காணி உறுதிப்பத்திரங்களை இன்று(16) முதல் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் எம். வீரசேகர தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு