காணாமல் போன யோகினி சிலை லண்டனில் மீட்பு

07.12.2021 07:56:13

உத்திரபிரதேசம் மாவட்டம் லோகாரி கிராமத்தில் இருந்து காணாமல் போன ஆட்டுத் தலையுடன் கூடிய யோகினி சிலை, லண்டனில் ஏலம் விட முயன்ற நிலையில் மீட்கப்பட்டது.

இந்த சிலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.