ETR.FM

நேற்று 400,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கை வந்தன!!

02.10.2021 06:00 1 நிமிட வாசிப்பு
நேற்று  400,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கை வந்தன!!

நாட்டுக்கு மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் நேற்று(01) கொண்டு வரப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இந்த வாரத்தில் 8 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

கொவெக்ஷ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி தொகை நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்காவிலிருந்து இதுவரையில் 2.4 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்