ETR.FM

தென்கடல் பகுதியில் 4.1 மெக்னிட்டியுட் அளவிலான நில அதிர்வு

12.09.2021 14:56 1 நிமிட வாசிப்பு
தென்கடல் பகுதியில் 4.1 மெக்னிட்டியுட் அளவிலான நில அதிர்வு

ஹம்பாந்தோட்டைக்கு 160 கிலோமீற்றர் தொலைவில் தென்கடல் பகுதியில் 4.1 மெக்னிட்டியுட் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வால் ஆழிபேரலை ஏற்படுவதற்கான எச்சரிக்கை இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்