முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 123 பேர் கைது! 05.08.2021 05:39 1 நிமிட வாசிப்பு தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 123 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமைக்காக இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 53,266 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு