ETR.FM

கண்டி வீதியில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி

25.03.2022 13:00 1 நிமிட வாசிப்பு
கண்டி வீதியில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி

கடவத்த, 9 ஆம் கட்டை பகுதியில் கொழும்பு - கண்டி வீதியில்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டுபேர்  உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால்  துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 30 மற்றும் 31 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்