முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் 74 மத்திய நிலையங்களில் இன்று தடுப்பூசி 18.11.2021 05:56 1 நிமிட வாசிப்பு நாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 10 மாவட்டங்களில் உள்ள 74 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு