முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் 15 -19 வயதுக்கு இடைப்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசி 17.09.2021 12:17 1 நிமிட வாசிப்பு நாட்டில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதனை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு