முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் 100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய தீர்மானம் 14.08.2021 08:24 1 நிமிட வாசிப்பு இந்தியாவிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களுக்காக அடுத்த வாரம் குறித்த ஒட்சிசன் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு